ஃப்ளாட்டான வயிறு வேணுமா? இதோ உங்களுக்காக 5 சூப்பர் டிப்ஸ்!!

health

ஃப்ளாட்டான வயிறு வேணுமா? இதோ உங்களுக்காக 5 சூப்பர் டிப்ஸ்!!

Image credits: Pexels
<p>தட்டை என வயிற்றுக்கு இயற்கையான ஐந்து பயனுள்ள குறிப்புகள் இங்கே.</p>

தட்டையான வயிறு பெற

தட்டை என வயிற்றுக்கு இயற்கையான ஐந்து பயனுள்ள குறிப்புகள் இங்கே.

Image credits: Getty
<p>நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.</p>

நார்ச்சத்து நிறைந்த உணவுகள்

நார்ச்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உங்களது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

Image credits: Getty
<p>உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.</p>

நீரேற்றமாக இருங்கள்

உடலில் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், நச்சுக்களை வெளியேற்றவும் ஒரு நாளைக்கு தேவையான அளவு தண்ணீர் குடிக்கவும்.

Image credits: Getty

உடற்பயிற்சி செய்யுங்கள்

வயிற்று தசைகளை வலுப்படுத்த உங்களால் முடிந்த அளவிற்கு ஏதாவது ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்யுங்கள்.

Image credits: Getty

மன அழுத்தம்

மன அழுத்தம் தொப்பை கொழுப்பை அதிகரிக்க வழி வகுக்கும். எனவே யோகா, தியானம், சுவாச பயிற்சி மற்றும் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த பயிற்சி செய்யுங்கள்.

Image credits: Social Media

பதப்படுத்தப்பட்ட உணவுகள்

சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் இது எடை அதிகரிப்பு, வயிற்று தொப்பைக்கு வழிவகுக்கும்.

Image credits: Getty

முகப்பருக்கள் மறைய இந்த '1' பொருள் போதும்!!

வெறும் வயித்துல புதினா இலை சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?

ஹெல்தியா இருக்க தினமும் ஒரு கிளாஸ் கொத்தமல்லி தண்ணீர் குடிக்க!!

வெயிலால் சருமம் கருத்து போகுதா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க!