health
பீட்ரூட்டில் அதிகளவு நீர்ச்சத்து உள்ளதால் இது சருமத்தை உள்ளிருந்து ஈரப்பதமாக வைக்க உதவும். வறட்சியை தடுத்து சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைக்கும்.
பீட்ரூட்டில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது சருமத்தில் ஏற்படும் சிவத்தல் மற்றும் எரிச்சலை குறைக்கும்.
பீட்ரூட்டில் வைட்டமின் சி மற்றும் ஈ நிறைந்துள்ளது இது கொளத்தூர் உற்பத்தியை ஆதரிக்கும். இதனால் சருமத்தில் நேர்த்தியான கோடுகள், சுருக்கங்கள் வருவதை குறைக்கும்.
பீட்ரூட்டில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளதால், அது ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடும். இதனால் சருமத்தை பளபளப்பாகவும் வைக்கும். கூடுதலாக நிறத்தை ஊக்குவிக்கும்.
பீட்ரூட்டில் இருக்கும் ஆன்டி ஆக்சிடன்ட்கள் சருமத்தை பிரகாசமாக வைக்க உதவுகிறது. கூடுதலாக சருமத்தின் நிறத்தை சமன் செய்யும், கரும்புள்ளிகள் மற்றும் கறைகளை குறைக்கும்.
பீட்ரூடில் இருக்கும் பண்புகள் உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் சருமம் பொலிவாகும்.