இவர்கள் தெரியாமல் கூட நெய் சாப்பிடக்கூடாது!

Food

இவர்கள் தெரியாமல் கூட நெய் சாப்பிடக்கூடாது!

Image credits: Getty
<p>நெய் ஒரு சிலருக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் அமிலத்தன்மை, அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது வயிற்று ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.</p>

செரிமான பிரச்சனை

நெய் ஒரு சிலருக்கு ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் அமிலத்தன்மை, அஜீரணம், வாயு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். இது வயிற்று ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.

Image credits: Freepik
<p>நெய் நேரடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்கவிட்டாலும், அதிகப்படியான நுகர்வு, உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும்.</p>

சர்க்கரை நோயாளிகள்

நெய் நேரடியாக ரத்த சர்க்கரையை அதிகரிக்கவிட்டாலும், அதிகப்படியான நுகர்வு, உடல் பருமன் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளை அதிகரிக்க செய்யும்.

Image credits: Getty
<p>உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் நெய் சாப்பிட்டால், எடையை மேலும் அதிகரிக்கும். மேலும் பல வகையான நோய்கள் ஏற்படலாம். எனவே எடையை குறைக்க நினைப்போர் நெய் சாப்பிட வேண்டாம்.</p>

அதிக எடை உள்ளவர்கள்

உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் நெய் சாப்பிட்டால், எடையை மேலும் அதிகரிக்கும். மேலும் பல வகையான நோய்கள் ஏற்படலாம். எனவே எடையை குறைக்க நினைப்போர் நெய் சாப்பிட வேண்டாம்.

Image credits: Getty

இதய பிரச்சினைகள்

உங்களுக்கு ஏற்கனவே இதய பிரச்சினைகள் இருந்தால் மருத்துவமனிடம் ஆலோசனை கேட்காமல் நெய் சாப்பிடக்கூடாது. கொழுப்பின் அளவை மோசமாக்கும்.

Image credits: Freepik

கொழுப்பு கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள்

உங்களது கல்லீரல் ஏற்கனவே கொழுப்பாக இருந்தால் நீங்கள் நெல்லில் இருந்து விலகி இருக்க வேண்டும். இல்லையெனில், இது பிரச்சனையை மேலும் அதிகரிக்க செய்யும்.

Image credits: Getty

அதிக கொழுப்பு

நெய்யில் நிறைவேற்ற கொழுப்பு உள்ளதால், இது கெட்ட கொழுப்பை அதிகரிக்க செய்யும். எனவே அதிக கொழுப்பு உள்ளவர்கள் மருத்துவரிடம் ஆலோசிக்காமல் நெய் சாப்பிட்டால் இதய நோய் ஏற்படும்.

Image credits: Getty

எலும்பை பாதிக்கும் வைட்டமின் 'டி' குறைபாட்டுக்கு எளிய தீர்வு

ஐஸ்கிரீமில் சோப்பு பொடி? குழந்தைகளுக்கு இதையா கொடுக்குறீங்க உஷார்

குழந்தைகள் உயரமாக வளர   கொடுக்க வேண்டிய உணவுகள்!

புற்றுநோய் வராமல் தடுக்கும் 5 பழங்கள்!