சன் டிவி சீரியல்களை பந்தாடும் விஜய் டிவி; டாப் 10 சீரியல் TRP இதோ

cinema

சன் டிவி சீரியல்களை பந்தாடும் விஜய் டிவி; டாப் 10 சீரியல் TRP இதோ

Image credits: Google
<p>சிங்கப்பெண்ணே சீரியல் 9.42 டிஆர்பி ரேட்டிங் உடன் முதலிடத்தில் உள்ளது.</p>

1. சிங்கப்பெண்ணே

சிங்கப்பெண்ணே சீரியல் 9.42 டிஆர்பி ரேட்டிங் உடன் முதலிடத்தில் உள்ளது.

Image credits: Google
<p>9.10 டிஆர்பி புள்ளிகள் உடன் மூன்று முடிச்சு சீரியல் 2ம் இடத்தில் உள்ளது.</p>

2. மூன்று முடிச்சு

9.10 டிஆர்பி புள்ளிகள் உடன் மூன்று முடிச்சு சீரியல் 2ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google
<p>3ம் இடத்தில் உள்ள கயல் சீரியல் 9.00 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.</p>

3. கயல்

3ம் இடத்தில் உள்ள கயல் சீரியல் 9.00 டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.

Image credits: Google

4. மருமகள்

மருமகள் சீரியல் 8.05 புள்ளிகளுடன் 4ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

5. சின்ன மருமகள்

விஜய் டிவியின் சின்ன மருமகள் சீரியல் 7.81 புள்ளிகளுடன் 5-ம் இடம் பிடித்திருக்கிறது.

Image credits: Google

6. சிறகடிக்க ஆசை

6ம் இடத்தில் உள்ள சிறகடிக்க ஆசை சீரியல் 7.70 டிஆர்பி பெற்றுள்ளது.

Image credits: Google

7. அன்னம்

சன் டிவியின் அன்னம் சீரியல் 7.01 டிஆர்பி உடன் 7ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

8. பாக்கியலட்சுமி

6.88 புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி சீரியல் 8ம் இடத்தை பிடித்துள்ளது.

Image credits: Google

9. எதிர்நீச்சல் 2

6.80 டிஆர்பி ரேட்டிங் உடன் எதிர்நீச்சல் 2 சீரியல் 9ம் இடத்தில் உள்ளது.

Image credits: Google

10. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

10ம் இடத்தில் உள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 6.04 புள்ளிகளை பெற்றுள்ளது.

Image credits: Google

பிப்ரவரி 2025 : அதிக வசூல் அள்ளிய டாப் 10 படங்கள் என்னென்ன?

ஜூனியர் என்டிஆர் ரிச்சர்ட் மில் வாட்ச் விலை இத்தனை கோடியா?

தமிழ்நாட்டில் இந்த வாரம் டாப் 10 இடம்பிடித்த சீரியல்கள் என்னென்ன?

OTT-யில் கட்டாயம் பார்க்க வேண்டிய 10 ஹைஜாக் திரைப்படங்கள்!