cinema
'ரெய்டு 2' திரைப்படத்தில் காயத்ரி ஐயர் ஒரு பகுதியாக இருக்கிறார். இவர் 25 லட்சம் சம்பளமாக பெற்றுள்ளார்.
'ரெய்டு 2' திரைப்படத்தில் ரஜத் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருக்கு 35 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டிருக்கிறது.
.
சௌரப் சுக்லாவுக்கு இந்த படத்திற்காக 35 லட்சம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
'ரெய்டு 2' திரைப்படத்தில் வாணி கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார. அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கியுள்ளனர்.
'ரெய்டு 2' திரைப்படத்திற்காக ரித்தேஷ் தேஷ்முக் 4 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார்.
'ரெய்டு 2' திரைப்படத்தில் அஜய் தேவ்கன் ஹீரோவாக நடித்துள்ளார். இதற்காக அவர் 30 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டிருக்கிறது.