cinema

கீர்த்தி சுரேஷ் : சொத்து மதிப்பு விவரம்

திருமண பந்தத்தில் இணைந்தார் கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய நடிகை கீர்த்தி சுரேஷ் திருமண பந்தத்தில் இணைந்தார். அவர் ஆண்டனி தட்டில் எங்கிற தன்னுடைய காதலரை திருமணம் செய்துகொண்டுள்ளார்.

துபாய் தொழிலதிபர்:

கீர்த்தி சுரேஷின் கணவர் ஆண்டனி துபாயைச் சேர்ந்த தொழிலதிபர். அவரது நிறுவனத்தின் பெயர் ஏரோஸ்பேஸ் விண்டோ சொல்யூஷன்ஸ்.

எப்போது காதல் தொடங்கியது?

கீர்த்தி சுரேஷ் உயர்நிலைப் பள்ளியில் படிக்கும் போது இருவரின் காதல் தொடங்கியது. கீர்த்தி தற்போது மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

கணவரை விட அதிக சொத்துக்கள் கொண்ட கீர்த்தி

சொத்துக்களைப் பொறுத்தவரை, கீர்த்தி சுரேஷ் தனது கணவரை விட மிகவும் பணக்காரர். Koimoi அறிக்கையின்படி, 2023 இல் அவரது நிகர மதிப்பு ₹41 கோடி.

ஆண்டுக்கு ₹4 கோடி சம்பாதிக்கும் கீர்த்தி

கீர்த்தி சுரேஷின் ஆண்டு வருமானம் சுமார் ₹4 கோடி. அதாவது, அவரது மாத வருமானம் ₹33 லட்சம்.

இன்ஸ்டாகிராம் பதிவுக்கு ₹25 லட்சம்

கீர்த்தி சுரேஷ் இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவிற்கு ₹25 லட்சம் வசூலிக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 1.8 கோடி பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

ஆண்டனி தட்டில் சொத்து மதிப்பு ₹10-12 கோடி

கீர்த்தி சுரேஷின் கணவர் ஆண்டனி தட்டிலின் சொத்து மதிப்பு சுமார் ₹10-12 கோடி என தகவல்கள் தெரிவிக்கின்றன.

'பேபி ஜான்' படத்தில் கீர்த்தி சுரேஷ்

கீர்த்தி சுரேஷ் நடித்து முடித்துள்ள பாலிவுட் படமான பேபி ஜான் டிசம்பர் 25-ஆம் தேதி வெளியாக உள்ளது.

டோக்கியோவில் சிறகடித்து மீனம்மா!

கல்யாணத்துக்கு முன் கவர்ச்சி புயலாக மாறிய கீர்த்தி சுரேஷ்

2024-ல் கூகுளில் அதிகம் வலைவீசி தேடப்பட்ட டாப் 10 படங்கள்

2024 கமல் முதல் மாதவன் வரை; அதிக சம்பளம் வாங்கிய 7 வில்லன்கள்!