Auto

க்ராஷ் டெஸ்டில் ஸ்விஃப்ட் ஒரு ஸ்டார் மட்டுமே

ஆஸ்திரேலிய ANCAP க்ராஷ் டெஸ்டில் சுசூகி ஸ்விஃப்ட்டுக்கு 1 ஸ்டார் மதிப்பீடு

Image credits: Google

பரிசோதிக்கப்பட்ட வேரியண்ட்

ADAS உடன் கூடிய வேரியண்ட் பரிசோதிக்கப்பட்டது

Image credits: Google

நான்கு டெஸ்டுகள்

ANCAP டெஸ்டுகள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன

Image credits: Google

டெஸ்டுகள் இவை

பெரியவர்கள், குழந்தைகள், பாதசாரிகள், பாதுகாப்பு உதவி

Image credits: Google

பெரியவர்களின் பாதுகாப்பிற்கு மதிப்பெண்

பெரியவர்களின் பாதுகாப்பில் 40ல் 18.88 புள்ளிகள். 47% பாதுகாப்பு.

Image credits: Google

குழந்தைகளுக்கு மதிப்பெண்

49ல் 29.24 புள்ளிகள் அதாவது 59% பாதுகாப்பு. குழந்தைகளின் பாதுகாப்பில் சற்று மேம்பட்டது.

Image credits: Google

இந்த டெஸ்டுகளுக்கு மதிப்பெண்

பாதசாரிகள், பாதுகாப்பு உதவிப் பிரிவுகளில் ஸ்விஃப்ட் 63ல் 48.40 மற்றும் 18ல் 9.78 மதிப்பெண்கள் பெற்றது.

Image credits: Google

எங்கே விற்கப்படுகிறது?

ஐரோப்பா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளில் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது.

Image credits: Google

யூரோ க்ராஷ் டெஸ்டில் மூன்று நட்சத்திரங்கள்

யூரோ NCAP க்ராஷ் டெஸ்டில் ஐந்தில் மூன்று நட்சத்திரங்களைப் பெற்ற அதே ஸ்விஃப்ட்தான் இப்படி தோல்வியடைந்தது என்பது மற்றொரு ஆச்சரியம்.

Image credits: Google

வெறும் ரூ.6 லட்சத்திற்குள் கிடைக்கும் அட்டகாசமான பட்ஜெட் கார்கள்

பேமிலிக்கு ஏற்ற சிறந்த லோ பட்ஜெட் 7 சீட்டர் கார்கள்

1 கிமீ பயணிக்க வெறும் 17 பைசா போதும்: Nemo E Scooter

கம்மி பட்ஜெட்டில் 74km மைலேஜ்: டாப் 10 மைலேஜ் பைக்குகள்