என்றும் மார்கண்டேயனாய் இருக்கீங்களே... மு.க.ஸ்டாலினை பாராட்டிய பெண்..!

By Thiraviaraj RM  |  First Published Sep 21, 2021, 11:17 AM IST

சென்னை, அடையாறு தியோசஃபிகள் சொசைட்டி வளாகத்தில் இன்று காலை நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு வந்த பொதுமக்களிடம் கலந்துரையாடினார். அப்போது அங்கிருந்த பெண்கள், அனைவரும் பாராட்டும்படி ஆட்சி நடத்துகிறீர்கள். எங்களுக்கு பெருமையாக இருக்கிறது என்றனர்.  அப்போது ஒரு பெண், என்றும் மார்கண்டேயனாக இருக்கிறீர்கள் எனப்பாராட்டினார். 
 
இதோ அந்த வீடியோ...

Tap to resize

Latest Videos

click me!