அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எலோன் மஸ்க்கின் மகன் லில் எக்ஸுடன் Marine Oneல் பயணம் செய்தார். அப்போது ஹெலிகாப்டரில் எற டிரம்ப் லில் எக்ஸுக்கு உதவினார், எலோன் மஸ்க்கும் உடன் பயணம் செய்தார். இது தொடர்பான விடியோக்கள் இணையத்தில் வாடல் ஆகி வருகிறது.