வடகொரியாவை மிரட்டும் அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய 3 நாடுகளும் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தான் சமீபத்திய போர் ஒத்திகையால் வடகொரியா அதிபர் கிம்ஜாங் உன் கடும் கோபமடைந்துள்ளார்.