Watch : இலங்கை அதிபர் வீட்டு வளாகத்தில் அண்டா அடுப்பை பற்றவைத்த போராட்டக்காரர்கள்! சோறு முக்கியம்!!

Jul 11, 2022, 11:12 AM IST

இலங்கை அதிபர் மாளிகையை கைப்பற்றியுள்ள போராட்டக்காரர்களாகிய பொதுமக்கள், அதிபர் வீட்டு வளாகத்திலேயே பெரிய அடுப்பை பற்ற வைத்து சமைத்து சாப்பிடவும் ஆரம்பித்துவிட்டனர்.
 

மேலும் படிக்க..

Sri lanka : கோத்தபய ராஜபக்ச எங்கிருக்கிறார்? வெளியே கசிந்த தகவல்.!

இலங்கை அதிபர் மாளிகையில் கோடிக்கணக்கில் பணம்..கைப்பற்றிய போராட்டக்காரர்கள் - வைரல் வீடியோ

இலங்கை அதிபர் மாளிகையில் ரகசிய அறை - வைரலாகும் புகைப்படங்கள்..!