PM Modi in Srilanka | இலங்கையில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Published : Apr 05, 2025, 04:00 PM IST

இலங்கை சென்றடைந்த பிரதமர் மோடிக்கு, அதிபர் அனுரா குமார திசநாயகா உற்சாக வரவேற்பு அளித்தார். இன்று இருவரும் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். பிரதமர் மோடி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்த ‘பிம்ஸ்டெக்’ மாநாட்டில் பங்கேற்றார். பின்னர் தாய்லாந்து பயணத்தை முடித்துக்கொண்டு விமானம் மூலம் இலங்கைக்குப் புறப்பட்டார். தலைநகர் கொழும்பு விமான நிலையத்தில் தரையிறங்கிய பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இலங்கையின் 6 மூத்த அமைச்சர்கள் விஜிதா ஹெராத், நலிந்த ஜெயடிஸ்சா, அனில் ஜயந்தா, ராமலிங்கம் சந்திரசேகர், சரோஜா சாவித்ரி பால்ராஜ், கிறிஸ்ஹந்தா அபேசேனா உள்ளிட்டோர் பிரதமரை விமான நிலையத்தில் வரவேற்றனர்

09:29சீன அதிபர் ஜி ஜின்பிங் அமெரிக்கா வருகை: விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்ற டொனால்ட் டிரம்ப்!
04:15இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா வீழ்ச்சி ! ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரத்தால் பரபரப்பு!
04:52Snake : வெள்ளத்தில் மிதந்து வந்த ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகள்! அச்சத்தில் மக்கள்.! வைரலாகும் வீடியோ
04:42தரை மட்டமான கட்டிடங்கள்.! காணாமல் போன வீடுகள்.! இயற்கையின் கோரதாண்டவத்தால் காணாமல் போன வெனிசுலா.!
04:47மம்மிகள் வெளிப்படுத்தும் ரகசியங்கள்.! ஆச்சரியமூட்டும் அறிவியல் அறிவு.!
03:40டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!
03:35ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்....பற்றியெரியம் தலைநகா் ஈரானின் தெஹ்ரான் !
01:27அச்சச்சோ..மெல்ல மெல்ல சுருங்கி வரும்..சூரியன் குடும்பத்தின் சுட்டி கோள்?
03:03சீனாவின் சாணக்யர் வாங் யி - பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீர் சந்திப்பு.....பதற்றத்தில் இந்தியா..!
02:03அமெரிக்காவை வெறுப்பேற்றும் இந்தியா! ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
Read more