காசாவில் இருந்து கழுதைகளை இஸ்ரேல் ராணுவம் திருடி செல்வதாக பரபரப்பான புகார் எழுந்துள்ளது. தற்போது பலநூறு கழுதைகளை இஸ்ரேல் ராணுவம் திருடி வெளிநாடுகளுக்கு அனுப்பி வருவதாக கூறப்படுகிறது. அதன்படி காசா கழுதைகள் பிரான்ஸ் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.