ஈரானை விட இஸ்ரேல் பல பலமான அணுஆயுதங்களை வைத்திருப்பதாக தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.அப்படி என்னென்ன இருக்கிறது என்பது குறித்து இந்த வீடியோவில் பார்க்கலாம்.