அதிக வரி விதிக்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளை டிரம்ப் சாடினார். அமெரிக்காவும் அதே அளவு வரி விதிக்கத் தொடங்கும் என்றார். ஏப்ரல் 2 முதல் பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வரும். பிற நாடுகள் விதிக்கும் வரியை அமெரிக்காவும் விதிக்கும். இந்தியாவிற்கு எதிரான தனது நிலைப்பாட்டை மோடியிடம் டிரம்ப் வலியுறுத்தினார்.