Trump on Gaza| டிரம்ப்க்கு எதிராக அணி திரண்ட அரபு நாடுகள்! 4.61 லட்சம் கோடியில் உருவான மெகா பிளான்!

Published : Mar 05, 2025, 08:00 PM IST

பாலஸ்தீனுக்கு சொந்தமான அந்த காசாவை இனி அமெரிக்கா எடுத்துக்கொள்ளும் போரால் பாதிக்கப்படும் மக்கள் இனியாவது நிம்மதியாக வாழ வேண்டும்.அவர்களை பத்திரமாக பக்கத்து நாடுகளுக்கு அனுப்பி வைப்போம். பிறகு, மொத்த காசாவையும் அமெரிக்கா எடுத்துக்கொள்ளும். அங்குள்ள ஆயுதங்கள், தகர்ந்து கிடக்கும் வீடுகளை அகற்றி விட்டு, மிகப்பெரிய அளவில் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வோம் என்று டிரம்ப் சொன்னார். இதற்கிடையே எகிப்து தலைநகரில் கூடிய அரபு நட்டு தலைவர்கள் பலஸ்தீன மக்களை வெளியேற்றாமல் 4.61 லட்சம் கோடியில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது என தீர்மானனம் நிறைவேற்றினர்

04:15இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா வீழ்ச்சி ! ரசிகர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கலவரத்தால் பரபரப்பு!
04:52Snake : வெள்ளத்தில் மிதந்து வந்த ஆயிரக்கணக்கான விஷப் பாம்புகள்! அச்சத்தில் மக்கள்.! வைரலாகும் வீடியோ
04:42தரை மட்டமான கட்டிடங்கள்.! காணாமல் போன வீடுகள்.! இயற்கையின் கோரதாண்டவத்தால் காணாமல் போன வெனிசுலா.!
04:47மம்மிகள் வெளிப்படுத்தும் ரகசியங்கள்.! ஆச்சரியமூட்டும் அறிவியல் அறிவு.!
03:40டிரம்பின் விபரீத விளையாட்டு..! ஈரான் வலையில் சிக்கிய அமெரிக்கா..! கைவிட்ட அரபு நாடுகள்..!
03:35ஈரான் எண்ணெய் கிடங்குகள் மீது இஸ்ரேல் தாக்குதல்....பற்றியெரியம் தலைநகா் ஈரானின் தெஹ்ரான் !
01:27அச்சச்சோ..மெல்ல மெல்ல சுருங்கி வரும்..சூரியன் குடும்பத்தின் சுட்டி கோள்?
03:03சீனாவின் சாணக்யர் வாங் யி - பாகிஸ்தான் ராணுவத் தலைவர் முனீர் சந்திப்பு.....பதற்றத்தில் இந்தியா..!
02:03அமெரிக்காவை வெறுப்பேற்றும் இந்தியா! ரஷ்ய எண்ணெய் இறக்குமதி அதிகரிப்பு!
02:14உலக புகழ்ப்பெற்ற youtube ஜட்ஜ் கேப்ரியோ காலமானார்....கோடிக்கணக்கான ரசிகர்கள் அதிர்ச்சி !
Read more