Tik Tok-ல் புள்ளிங்கோ நடத்திய நிஜ கல்யாணம் .. சீரழிவுக்கு காரணமாகும் அதிர்ச்சி வீடியோ..!

Tik Tok-ல் புள்ளிங்கோ நடத்திய நிஜ கல்யாணம் .. சீரழிவுக்கு காரணமாகும் அதிர்ச்சி வீடியோ..!

Published : Nov 27, 2019, 02:58 PM IST

திருமணம், திருமாங்கல்யம், மஞ்சள் கயிறு இதற்க்கு எந்த மரியாதையும் இன்றி திருமண பந்தத்தை பற்றி எதுவுமே தெரியாமல் இதுபோன்று நாடகத்தனமான தாலி கட்டும் செயலை சில நண்பர்களும் சேர்ந்து செய்து வைக்கின்றனர் என்று விடியோவை பார்க்கும் பலர் இந்த கல்யாணத்தை பற்றி சமூக தளங்களில் விமர்சிக்கிறார்கள்.

டிக்-டாக் செயலி உலகமுழுவதும் இன்று மிகவும் பிரபலமான செயலியாக உள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக இளம் வயதினர் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்தி நடனமாடுவதுடன், வசனங்கள் பேசி நடித்து வருகிறார்கள். இன்னும் சிலர் அதிக லைக், ஷேர்களை பெற வேண்டும் என்பதற்காகவும், பயனர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காகவும் விபரீத செயல்களில் ஈடுபடுகின்றனர். இதில் பலர் டிக்-டாக் செய்ய முயற்சித்து  உயிர் கூட விட்டு இருக்கிறார்கள் அந்த அளவிற்கு டிக்-டாக் மோகம் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், ஒரு ஜோடி திருமணம் செய்யும் டிக் டொக் வீடியோ பத்திவிட்டுள்ளனர் அதில் ஒரு சிறு வயது பெண்ணை கோவில் வளாகத்தில்  நிற்க வைத்து அழுக்கு துணியுடன் தாலி கயிறு காட்டுகிறார் ஒரு பையன் அதன் பின்னர் உடனடியாக அவருடைய நண்பர்கள் பூமாலை கொடுத்து   இருவரையும் மாற்றிச் சொல்கிறார்கள் இதில் திருமணம், திருமாங்கல்யம், மஞ்சள் கயிறு இதற்க்கு எந்த மரியாதையும் இன்றி திருமண பந்தத்தை பற்றி எதுவுமே தெரியாமல் இதுபோன்று நாடகத்தனமான தாலி கட்டும் செயலை சில நண்பர்களும் சேர்ந்து செய்து வைக்கின்றனர் என்று விடியோவை பார்க்கும் பலர் இந்த கல்யாணத்தை பற்றி சமூக தளங்களில் விமர்சிக்கிறார்கள்.

இதுபோன்று  டிக் டாக் வீடியோ பதிவிட்டு சமூக வலைத்தளங்கில் உலா வருவதால் இந்த டிக் டாக் பதிவு மட்டும் போதுமா..! என்றும் விமரிசித்து வருகிறனர் என்பது குறிப்படத்தக்கது.

03:18அண்ணா பேருந்து நிலையம் முன்பு த.வெ.கவினர் "விசில்" சின்னத்தை பொது மக்களுக்கு வழங்கி கொண்டாட்டம் !
04:20அதிமுக பத்திரமாக இருக்க வேண்டும் என்ற கவலை எங்கள் எல்லோருக்கும் உள்ளது! எம்.பி. கனிமொழி பேட்டி
02:01தற்போது கிடைத்திருக்கும் விசில் சின்னம்தான் வெற்றி சின்னம் ! தவெக பொதுச் செயலாளர் புசிஆனந்த் பேட்டி
01:292026 திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் உத்தேச தொகுதிகள் பட்டியல்.!
03:34கேட்டதையெல்லாம் தரும் திருத்துறைப்பூண்டி வைராக்கிய ஆஞ்சநேயர்! இனி சந்தோஷமும் நிம்மதியும் உங்களுக்கே
06:29ஆளுநரும், திமுகவும் சேர்ந்துபேசி வச்சிக்கிட்டு இத பண்றாங்களோனு சந்தேகம் வருது - அருண்ராஜ்
05:39இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர்.. திமுக ஆட்சிக்காலத்தில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டது
03:54ராமதாஸ் தான் தலைவர்... அன்புமணி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அல்ல - பாமக சட்ட ஆலோசகர்
03:29கிளி ஜோசியம் கேட்டுகிட்டு ஊடகத்தில் பதிவிடுவது போல போடுகிறார்கள் - நிர்மல் குமார் பேட்டி
02:42விஜய் 2வது முறை CBI அலுவலகத்தில் ஆஜர்… கேள்விகள் என்ன? முழு அப்டேட்