நாட்டாமை பட பாடல்.. பாஜக அலுவலகம் முன் டான்ஸ் ஆடும் சரத் மற்றும் குஷ்பூ - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

நாட்டாமை பட பாடல்.. பாஜக அலுவலகம் முன் டான்ஸ் ஆடும் சரத் மற்றும் குஷ்பூ - இணையத்தில் வைரலாகும் வீடியோ!

Ansgar R |  
Published : Mar 12, 2024, 06:35 PM IST

Sarathkumar and Khushbu : பிரபா நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், இன்று தனது கட்சியை பாஜகவுடன் இணைத்துள்ளார். 

மக்களவைத் தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பில் இருக்கும் இந்த நேரத்தில் பல்வேறு கட்சிகளும் தங்களுடைய கூட்டணி குறித்து அறிவித்து வருகின்றனர். இந்த சூழலில் பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் தனது மக்கள் நீதி மய்யம் கட்சி தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து இந்த மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் என்று கூறியுள்ளார். 

அதே சமயம் இந்த தேர்தலில் தான் போட்டியிடவில்லை என்றும் அறிவித்திருந்தார். இந்த சூழ்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் பிரபல நடிகர் சரத்குமார் அவர்கள் தனது கட்சியை தற்பொழுது பாஜகவிடம் இணைத்துள்ளது தான் உச்சகட்ட பரபரப்பாக பார்க்கப்படுகிறது. அவருடைய கட்சிக்குள்ளேயே இதற்கு அதிருப்திகள் எழுந்து வரும் பொழுதும் தனது கட்சியை பாஜகவுடன் இணைந்தது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். 

இந்த சூழலில் நாட்டாமை படத்தில் நடிகை குஷ்பூ மற்றும் சரத்குமார் ஆகிய இருவரும் இணைந்து நடனமாடும் பாடல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாஜகவின் கமலாலயம்  அலுவலகத்திற்கு முன்பாக சரத்குமார் மற்றும் குஷ்பூ ஆகிய இருவரும் நடனமாடுவது போல அது அமைக்கப்பட்டிருக்கிறது. தற்பொழுது இவர்கள் இருவரும் பாஜகவில் இணைந்துள்ளதால் இணையவாசிகள் சிலர் இப்படி ஒரு வீடியோவை உருவாக்கி இணையத்தில் வெளியிட்டுள்ளனர். அது தற்பொழுது பெரிய அளவில் வைரல் ஆகி வருகிறது.

03:473000 ரூபாய் பொங்கல் பரிசா ? தேர்தல் பரிசா? - ஆர்.பி. உதயகுமார் கடும் குற்றச்சாட்டு
01:58சுவாமி தரிசனம் செய்துவிட்டு கோவிலில் இருந்து வெளிவந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
02:43திராவிட முன்னேற்றக் கழகம் நம்பிக்கைக்கு துரோகமாக செயல்படுகிறார்கள் - குஷ்பூ விமர்சனம்
03:47அந்த வார்த்தைக்கும் அவர்களுக்கும் சம்பந்தம் இல்லை ஜனநாயகன் குறித்து - அமைச்சர் சேகர்பாபு
04:37ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்குகுறித்து தற்போது சொல்லமுடியாது - கே எஸ் செங்கோட்டையன் பேட்டி
02:55அதிமுகவில் ஒன்றிணைய வேண்டும் அப்போது தான் மீண்டும் ஆட்சி அமைக்க முடியும் - ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
04:312026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் நடுத்தெருவில் நிற்பார்கள் ! அண்ணாமலை பேட்டி
05:322026ஆம் ஆண்டு தேர்தலில் தமிழகத்தில் பெரும் மாற்றம் இருக்கும் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
02:07பாரத் மாதா கோஷத்தால் கோபமாகி கத்திய சேகர் பாபு! பரபரப்பு
02:24அண்ணாமலை இன்று சாமிதரிசனம் செய்துவிட்டு 6 அடி உயர வெள்ளி வேலை கொண்டு சக்தியம்மாவிடம் வழங்கினார்
Read more