Watch : ‘ஆஸ்கர் ஜோடி’ பொம்மன் - பெல்லியை நேரில் சந்தித்த பிரதமர் மோடி

Watch : ‘ஆஸ்கர் ஜோடி’ பொம்மன் - பெல்லியை நேரில் சந்தித்த பிரதமர் மோடி

Published : Apr 09, 2023, 12:17 PM IST

தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் - பெல்லி தம்பதியை சந்தித்து கலந்துரையாடிய பிரதமர் மோடி, அவர்களின் வளர்ப்பு யானையையும் பார்வையிட்டார்.

பிரதமர் மோடி தெப்பக்காடு யானைகள் முகாமில் பொம்மன் - பெல்லி தம்பதியை சந்தித்து கலந்துரையாடினார். ஆஸ்கர் வென்ற "தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்" ஆவணப்படத்தில் பொம்மன்-பெள்ளி நடித்து புகழ்பெற்றனர். முன்னதாக முகாமில் உள்ள யானைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி கரும்பு கொடுத்து மகிழ்ந்தார். அங்கிருந்த வளர்ப்பு யானைகளை பொம்மன் - பெல்லி தம்பதியினர் மோடிக்கு சுற்றிக்காட்டினர். அப்போது தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப்படம் குறித்தும் பொம்மன் பெல்லியிடம் மோடி பேசினாராம். மோடியின் வருகையால் உற்சாகத்தில் திளைத்துப் போன அந்த ஆஸ்கர் ஜோடி அவருக்கு நன்றியை தெரிவித்தனர்.

05:18கேரளா: தேர்தல் ஆணையரின் செயல்பாட்டைக் கண்டித்து திருவனந்தபுரத்தில் AIYF நடத்திய மாபெரும் பேரணி!
05:36இதுவரை முதல்வர் விஜய் உங்கள் நண்பர்களுக்கும் நண்பிகளுக்கும் என்ன செய்தார் ? MP. கனிமொழி கேள்வி
08:12முதல்வர் விஜய் லண்டனுக்கு ஏன் சென்றார் என்று மக்களுக்கு தெரியும் ! எடப்பாடி பழனிசாமி அதிரடி
06:39தவெக ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு தேவையான எல்லாமே வீணாக போயிவிட்டது ..! எடப்பாடி பழனிசாமி தாக்குதல்!
06:55மு.க.ஸ்டாலினும் எதிர்கட்சிகளும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள் – நாராயணன் திருப்பதி சாடல்
02:58மதுரை மக்களுக்கு பெருமையான தருணம் ! – அமைச்சர் நிர்மல் குமார் மகிழ்ச்சி!
05:54வாக்குரிமையைப் பறிக்கும் முயற்சி நாடு முழுவதும் நடக்கிறது – தாராபுரத்தில் கனிமொழி எம்.பி எச்சரிக்கை!
06:10முதல்வர் ஒரே கதையை 4 மாசமா ஓட்டுறாங்க, ஸ்கிரிப்ட் ரைட்டரை மாத்துங்க! – கனிமொழி கலாய் பேச்சு!
08:10மதுராந்தகத்தில் ஒரே ஒரு ஓட்டு அதிகமா வாங்கி காட்டுங்க! – உதயநிதிக்கு சவால் விட்ட ஆதவ் அர்ஜுனா!
08:41திமுகவை பற்றி பேசி மற்ற விஷயங்களை மறைக்கிறார் முதல்வர் விஜய் ! உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேச்சு
Read more