அதிமுகவில் இணைய நான் தயார். அருமை அண்ணன் எடப்பாடி பழனிசாமி தயாரா..? டிடிவி தினகரன் நினைத்தால் அது நடக்கும். எங்களை மீண்டும் அதிமுகவில் இணைக்க டிடிவி தினகரன், பழனிசாமியிடம் வலியுறுத்துவாரா? முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்