நாளை சூரியன் உதிக்கும், இருட்டை கண்டு பயப்பட வேண்டாம். சூரியன் உதயம் வரும், உதயநிதி அவர்களும் வருவார். வந்தாரை வாழவைக்கும்,வந்தவர் எல்லாம் வாகை சூட நினைத்தால் எங்கள் போர்க்குணம் விடாது . மநீம தலைவர் கமல்ஹாசன் எம்.பி பேச்சு