உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் 8000 பேர் பரதமாடி உலக சாதனை.!

Published : Mar 05, 2019, 06:57 PM ISTUpdated : Mar 05, 2019, 07:01 PM IST
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் 8000 பேர் பரதமாடி உலக சாதனை.!

சுருக்கம்

உலக புகழ்ப்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நாட்டியஞ்சலி நடைப்பெற்றது.

உலக புகழ்ப்பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு நேற்று மாலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நாட்டியஞ்சலி நடைப்பெற்றது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் நாட்டியஞ்சலியில் இந்த ஆண்டு உலக கின்னஸ் சாதனை நிகழ்ச்சிக்காக நாட்டின் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பரதநாட்டியக் கலைஞர்கள் கலந்து கொண்டு பரதம் ஆடினார். 

இதற்கு முன்னர் சென்னையில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் 4 ஆயிரத்து 525 நபர்கள் கலந்துக்கொண்டது இதுவரை சாதனையாக இருந்தது.இந்த சாதனையை முறியடிக்கும் விதத்தில் இன்று சிதம்பரத்தில் நடைப்பெற்ற நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்காக சிதம்பரம் நடராஜர் கோயிலில் 8000 பரதகலைஞர்கள் கலந்து கொண்டு நடமாடி உலக சாதனை படைத்து உள்ளனர்.

PREV

ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் லைஃப்ஸ்டைல் பிரிவு, வாசகர்களுக்கு வாழ்க்கை முறை, உறவுகள் மற்றும் நடைமுறை வாழ்க்கை குறித்து வளமான தகவல்களை வழங்குகிறது. இதில் ஆரோக்கிய ஆலோசனைகள், உணவு மற்றும் ஊட்டச்சத்து குறிப்புகள், ஃபாஷன் டிரெண்ட்ஸ் மற்றும் தினசரி வாழ்க்கையை மேம்படுத்தும் சிந்தனையூட்டும் கருத்துகள் அடங்கும்.

click me!

Recommended Stories

Warts Removal Tips : வலியில்லாம 'மருக்கள்' உதிர இந்த ஒரு பொருள் போதும்! இனி வரவே வராது!
Walking Benefits : ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை '5' நிமிடம் வாக்கிங்! இதுவே போதும் '4' முக்கிய நன்மைகள் இருக்கு