கண்ணுல ஈரம் படாம காதல தாண்ட முடியாது..! சந்நிதானத்தில் வெரைட்டியான காமெடியில் வெளியான 'கிக்' ட்ரைலர்!

Published : Jan 21, 2023, 08:07 PM IST

நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள 'கிக்' திரைப்படத்தின் ட்ரெய்லர் சந்தானத்தின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று வெளியாகி உள்ளது.

காமெடி கலந்த திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து வரும் சந்தானம், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் 'கிக்'.  இந்த படத்தில் நடிகை தன்யா ஹோப் சந்தானத்திற்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் ராகினி திரிவேதி, தம்பி ராமையா உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பிரசாந்த் ராஜ் எழுதி, இயக்கி உள்ளார். ஃபார்சியூன் பிலிம்ஸ் சார்பில் நவீன் ராஜ் என்பவர் இப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு அர்ஜுன் ஜன்யா இசையமைக்க, சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் நாகூர் ராமச்சந்திரன் படத்தொகுப்பில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ளது.

காதல் காமெடி ஆக்ஷன் என அனைத்தும் கலந்த கலவையாக வெளியாகி உள்ள இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ட்ரைலர் தற்போது நடிகர் சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

03:35லக்சுரி கார்களின் ராஜா விஜய்... லெக்ஸஸ் முதல் ஸ்விஃப்ட் வரை... தளபதியின் தரமான கார் கலெக்‌ஷன் இதோ !
02:50Vijay House | ஜிம் முதல் தியேட்டர் வரை.....நீலாங்கரை வீட்டை விஜய் ஹாலிவுட் ஸ்டைலில் கட்டியது ஏன்?
04:16Vijay : பாக்ஸ் ஆபிஸ் கிங் விஜய்... அதிக வசூலை வாரிசுருட்டிய டாப் 10 தளபதி படங்கள் இதோ
03:05ரஜினி, கமலை நடுங்க வைத்த ராமராஜனின் வெற்றி... கரகாட்டக்காரன் படைத்த சாதனைகள் ஒரு பார்வை !
03:16Rajini - Kamal: இடையே இருக்கும் அந்த 'மியூச்சுவல் கேர்'! லதா ரஜினிகாந்த் உடைத்த உண்மை.!
02:56BharathiRaja: மண்ணின் மணத்தை உலகம் அறியச் செய்த மனிதர்... காற்றில் கரைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா
02:31ஒரே வீட்டில் முதல்வர் விஜய் - சங்கீதா? குடும்ப உறவுகள் செய்த மேஜிக்...துள்ளிக்குதிக்கும் தொண்டர்கள்!
02:1461 வயதில் 3வது திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்! காதலி கௌரி ஸ்ப்ராட்டுடன் விரைவில் திருமணம்?
03:23ரஜினியோட முதல் ஹீரோ பாட்டை எழுதிய கவிஞர் யார் தெரியுமா?! இசை, இயக்கம் என கலக்கிய சகலகலா வல்லவன் கதை!
08:09அய்யாச்சாமி முதல் பாடிசோடா வரை... 'விஜய் vs வடிவேலு' பிளாக்பஸ்டர் ஹிட் காமெடி கூட்டணி ஒரு பார்வை !
Read more