வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையளர்களுக்கு மிக சிறந்த சலுகையை அறிவித்து உள்ளது நிறுவனம். அதன்படி, ரூ.597 விலையில், 168 நாட்கள் கால அவகாசத்துடன் இந்த சலுகை அறிவித்து உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக, ஏர்டெல் நிறுவனம் ரூ.597 இல் ஒரு சலுகையை அறிவித்து இருந்தது என்பது குறிபிடத்தக்கது.
வோடபோன் அதிரடி சலுகை...! 168 நாட்கள் ப்ரீ ..!
வோடபோன் ப்ரீபெய்ட் வாடிக்கையளர்களுக்கு மிக சிறந்த சலுகையை அறிவித்து உள்ளது நிறுவனம். அதன்படி, ரூ.597 விலையில், 168 நாட்கள் கால அவகாசத்துடன் இந்த சலுகை அறிவித்து உள்ளது. ஆனால் இதற்கு முன்னதாக, ஏர்டெல் நிறுவனம் ரூ.597 இல் ஒரு சலுகையை அறிவித்து இருந்தது என்பது குறிபிடத்தக்கது.
தற்போது ஏர்டெல் நிறுவனத்திற்கு போட்டியாக வோடபோன் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
வோடபோன் வழங்கும் சலுகைகள்..!
ரூ.597 திட்டம்
10 ஜிபி 4ஜி டேட்டா,
தினமும் 100 SMS
அன்லிமிட்டெட் வாய்ஸ் கால்,
ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு - 112 நாட்கள் வேலிடிட்டி
பீச்சர்போன் பயனர்களுக்கு - 168 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது.
மேலும், தினமும் 250 நிமிடங்களும் ப்ரீயாக பேசிக்கொள்ளலாம். வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.