வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; அதிமுக முன்னிலை

Asianet News Tamil  
Published : Nov 22, 2016, 08:29 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது; அதிமுக முன்னிலை

சுருக்கம்

மூன்று தொகுதிகளில் நடைப்பெற்ற வாக்குபதிவுகளின் எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

முதலில் தபாலில் வந்த வாக்குகள் எண்ணப்பட்டன. அதில், திருப்பரங்குன்றம் சட்ட மன்ற தொகுதியில் 48 தபால் ஓட்டுகளில் 44 வாக்குகள் பெற்று அதிமுக முன்னிலை.

PREV
click me!

Recommended Stories

மதுரை தமுக்கம் மைதானத்தில் புத்தகத் திருவிழா: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தொடங்கி வைத்தார்!
சென்னை அயனாவரம் பள்ளியில் குழந்தைகள் தின விழா: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய ஆதவ் அர்ஜுனா!