தமிழகத்தில் தொழில் புரட்சி: உலகத் தரம் வாய்ந்த கிளாஸ் காம்ப்ளக்ஸில் முதலமைச்சர் விஜய் நேரடி விசிட் !

தமிழகத்தில் தொழில் புரட்சி: உலகத் தரம் வாய்ந்த கிளாஸ் காம்ப்ளக்ஸில் முதலமைச்சர் விஜய் நேரடி விசிட் !

Published : Aug 03, 2026, 07:02 PM IST

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டையில் அமைந்துள்ள சர்வதேச புகழ்பெற்ற 'செண்ட்-கோபைன் (Saint-Gobain) வேர்ல்ட் கிளாஸ் காம்ப்ளக்ஸ்' தொழிற்சாலைக்கு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, தொழிற்சாலையின் நவீன கண்ணாடிய உற்பத்திப் பிரிவுகள், சர்வதேச தொழில்நுட்ப வசதிகள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த உள்கட்டமைப்புகளை அவர் நேரில் பார்வையிட்டார். மேலும், தொழிலாளர்களின் பணிச்சூழல் மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தினரின் புதிய முதலீட்டுத் திட்டங்கள் குறித்தும் கேட்டறிந்த முதலமைச்சர், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு மேம்பாடு குறித்த முக்கிய ஆலோசனைகளை மேற்கொண்டார்..

03:53வழக்கறிஞர்கள் பாதுக்காப்பு சட்டம் : தமிழக சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமாரின் புதிய அறிவிப்பு
03:40முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரக் கூட்ட ஏற்பாடுகள் தீவிர ஆய்வு: மதுராந்தகத்தில் எ.வ. வேலு பேட்டி!
06:53தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவக்கேலி செய்தாரா மு.க.ஸ்டாலின்? - ஆதவ் அர்ஜுனா விளக்கம் !
09:01மக்களின் சுயமரியாதையை சீண்ட நினைப்பவர்களுக்கு பாடம் புகட்டுவோம்" - தாராபுரத்தில் உதயநிதி பேச்சு!
06:18இந்தியா கூட்டணி கூட்டம் மற்றும் எம்பிக்கள் ஆலோசனை ! - சென்னையில் மாணிக்கம் தாகூர் பேட்டி!
04:59தவெகவிற்கு வாக்களிக்க மக்கள் தயார் இல்லை ! - தாராபுரம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் இ.பி.எஸ் பேச்சு!
11:37ரீல்ஸ் முதலமைச்சருக்கு ஊடகங்களைப் பார்த்தாலே அலர்ஜி ! தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் அதிரடி பேச்சு
03:25மக்கள் கருத்து | முதலமைச்சர் விஜய்யின் இலவச பேருந்து சேவை குறித்து பொதுமக்கள் மற்றும் நெகிழ்ச்சி !
08:59மது இல்லா தமிழகம் | தமிழகத்தில் பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சௌமியா அன்புமணி புதிய பிரசாரம் !
04:27தாராபுரத்தில் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்ட ஏற்பாடுகள் தீவிரம் !