போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் திமுக-வை பந்தாடும் விஜய்... அடேங்கப்பா இத்தனை ஓட்டு லீடிங்கா?

போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் திமுக-வை பந்தாடும் விஜய்... அடேங்கப்பா இத்தனை ஓட்டு லீடிங்கா?

Published : May 04, 2026, 01:30 PM IST

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், விஜய் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளார். அதைப்பற்றி பார்க்கலாம். தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை திங்கட்கிழமை காலை தொடங்கியது. இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் முதல் சுற்று முடிவில், தமிழக வெற்றி கழக (தவெக) தலைவர் விஜய் 1,669 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறார். நடிகராக இருந்து அரசியலுக்கு வந்துள்ள தவெக தலைவர் விஜய், திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார். தமிழ்நாட்டில் அவரது கட்சியின் அரசியல் அறிமுகத்திற்கு இன்றைய தேர்தல் முடிவுகள் மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

04:58சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
02:44திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
02:42விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!
03:19சேகர் பாபு அவருக்கு எல்லாத்தையும் பண்றதுதான் அதிகாரிகளோட வேலையா? அமைச்சர் எஸ். ரமேஷ் கேள்வி
03:04அனைத்து திட்டங்களும் மக்களை நாடிச் செல்கிற நிலையிலே இருக்கிறது.! செங்கோட்டையன் பேட்டி
04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்