மதுராந்தகத்தில் களமிறங்கிய விஜய் : அலை போல் திரண்ட மக்கள் கூட்டம் - தேர்தல் பிரசார காட்சிகள்!

மதுராந்தகத்தில் களமிறங்கிய விஜய் : அலை போல் திரண்ட மக்கள் கூட்டம் - தேர்தல் பிரசார காட்சிகள்!

Published : Sep 25, 2026, 07:02 PM IST

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத் (TVK) தலைவர் விஜய் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். மதுராந்தகம் பகுதி மக்களுக்கு வாக்கு சேகரித்து ஆதரவு திரட்டிய விஜய்-க்கு மக்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரசாரத்தின் போது எடுக்கப்பட்ட சிறப்பு வீடியோ காட்சிகள். (ஆதாரம்: தவேக சமூக வலைத்தளம்)

08:3172 நாட்கள் வீட்டை விட்டு வெளியே வராத முதல்வர் மக்களை எப்படி காப்பாற்றுவார்? எடப்பாடி பழனிசாமி கேள்வி
03:41ஜனநாயகத்தை சீர்குலைக்க சதி: அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையர் மீது மாணிக்கம் தாகூர் குற்றச்சாட்டு
03:10தெலங்கானா மற்றும் ஆந்திராவில் பலத்த மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை ! வானிலை மையம் தகவல்
05:15தவெக – கம்யூனிஸ்ட் கூட்டணி குறித்து சர்ச்சை: அமைச்சர் ராஜ்மோகன் அளித்த முக்கிய விளக்கம்!
07:28தலைமை தேர்தல் ஆணையர் தன்னிச்சையாக செயல்படுகிறார்! – கார்த்தி சிதம்பரம் அதிரடி குற்றச்சாட்டு
03:44மேகேதாட்டு அணையைத் தடுத்து ராசிமணலில் அணை கட்ட வேண்டும்!" – வேலூரில் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
03:15எழும்பூர் அரசு அருங்காட்சியகக் குளத்தை திறந்து வைத்தார் அமைச்சர் ராஜ்மோகன்!
09:55ரூ.46 கோடி செக் மோசடி புகார்: சகோதரி ராதாவின் குற்றச்சாட்டுகளுக்கு நடிகை அம்பிகா விளக்கம்!
05:42மின்தடை விவகாரத்தில் முதல்வர் விஜய் ஆய்வு: மின்சாரத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் விளக்கம்