ஒன்னாம் நம்பர் துரோகி எடப்பாடி ! மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய உதயநிதி !

ஒன்னாம் நம்பர் துரோகி எடப்பாடி ! மன்னார்குடியில் எடப்பாடி பழனிசாமியை வெளுத்து வாங்கிய உதயநிதி !

Published : Apr 12, 2026, 04:02 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் திரு. டி.ஆர்.பி. ராஜா அவர்களுக்கு ஆதரவாக, தமிழக துணை முதல்வரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று பிரம்மாண்ட பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த உரையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (EPS) குறித்து உதயநிதி ஸ்டாலின் முன்வைத்த முக்கிய விமர்சனங்கள்: EPS-க்கு பதிலடி: எடப்பாடி பழனிசாமியின் கடந்தகால அரசியல் செயல்பாடுகள் மற்றும் அவரது விமர்சனங்களுக்கு உதயநிதி ஸ்டாலின் தனது பாணியில் அதிரடியாக பதிலடி கொடுத்தார்.

02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!
05:55சூலூர் அருகே 10 வயது பள்ளி மாணவி சடலமாகக் மீட்பு ! முதல்வர் பதில் வேண்டும் ...ஆவேசத்தில் மக்கள் !
02:39'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய் கூட வாங்கினாலும்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!
02:17Chennai Power Cut : மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
02:01DMK NDA | பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!