என்டிஏ கூட்டணியில் தவெக? ராமதாஸ் அணியிடம் பேச்சுவார்த்தை... சி.டி.ஆர்.நிர்மல்குமார் பரபரப்பு

Published : Mar 16, 2026, 04:02 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சமீபகாலமாக சில ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் அரசியல் லாபத்திற்காக திட்டமிட்டு சில பொய்யான செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாஜக/அஇஅதிமுக அல்லது திருமதி. சசிகலா, மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை தமிழக வெற்றிக்கழகத்துடன் தொடர்புபடுத்தி கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடத்தப்படுவதாகக் கூறப்படும் தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை.

03:33"DON’T COME HERE… GET OUT!" சட்டப்பேரவையில் பொங்கிய சபாநாயகர் உச்சக்கட்ட பரபரப்பு!
04:07"ஆதாரம் எங்கே?" - பேரவையில் எ.வ.வேலு சீற்றம்! அவை மரபை மீறும் எதிர்க்கட்சிகள்!
09:49திசைதிருப்பும் அரசியல் செய்வதை நிறுத்துங்கள் – சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரைக்குக் காரசார எதிர்ப்பு
10:15குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உடனே நடவடிக்கை தேவை! – வானதி சீனிவாசன் வலியுறுத்தல் !
03:03ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை வீசும் புயல் காற்று: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !
04:33தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை" – சட்டமன்ற விவாதத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
04:00பதில் சொல்ல முடியாமல் திசை திருப்பும் விஜய் ! – உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி
05:20திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !
05:14அரசியல் களத்தில் புயலைக் கிளப்பும் எம்பிக்கள் & அமைச்சர்கள்! அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?
06:42கணக்குக் காட்டத் தவறிய காங்கிரஸ் தலைவர்! தகுதிநீக்கம் செய்த தேர்தல் ஆணையம் - அசன் மௌலானா பேட்டி