விவசாயிகளை ஏமாற்றும் அரசியல்வாதிகள்!" – மேகதாது அணைக்கு எதிராக திருச்சியில் விவசாயிகள் போராட்டம்!

Published : Jun 23, 2026, 09:00 PM IST

திருச்சி காவிரியாற்றில், மேகதாது அணை கட்ட முயலும் கர்நாடக அரசுக்கும், அதற்கு முட்டுக்கட்டை போடாத மத்திய அரசுக்கும் எதிராக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆற்றில் இறங்கி மணலில் புதைந்து வினோத போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தை பாலைவனமாக்க முயற்சிப்பதாக மத்திய, மாநில அரசுகள் மீது விவசாயிகள் குற்றம்சாட்டினர்.

04:20உதயநிதி ஸ்டாலினை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த திமுகவினர் !
03:16வீடு புகுந்து அதிரடி கைது ! உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சுக்கு காவல்துறை அதிரடி ! வைரல் வீடியோ
03:36Cauvery Issue : கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த டாப் 10 சம்பவங்கள்!
03:19பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?
03:43திராவிட அரசியலால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? தீரன் சின்னமலை நினைவிடத்தில் வைத்து சீமான் கேள்வி!
03:18எடப்பாடிக்கு மீண்டும் செக் ! சசிகலா, டிடிவியை மீண்டும் கட்சியில் சேர்க்க வேலுமணி அதிரடி முடிவு !
03:15தமிழகத்தில் தொழில் புரட்சி: உலகத் தரம் வாய்ந்த கிளாஸ் காம்ப்ளக்ஸில் முதலமைச்சர் விஜய் நேரடி விசிட் !
05:10''பிரச்னை வரும்போது ரீல்ஸ் போட்டு மக்களை டைவர்ட் செய்கிறார் முதல்வர்” - உதயநிதி ஸ்டாலின்
02:50தமிழகத்தல் ரூ10 ஆயிரம் கோடி முதலீடு? முதல்வர் விஜயிடம் நேரடியாக பேசிய அம்பானி! மாறப்போகும் தமிழ்நாடு
06:27காவிரியை வஞ்சிக்கும் கர்நாடகா... அமைதி காக்கும் அரசு: ஸ்டாலினுடன் கி. வீரமணி அதிரடி சந்திப்பு!