காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் மௌனம் ஏன் ? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

காவிரி விவகாரத்தில் முதல்வர் விஜய்யின் மௌனம் ஏன் ? - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சரமாரி கேள்வி!

Published : Nov 18, 2026, 07:04 PM IST

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், காவிரி நீர் மற்றும் அணை கட்டும் விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்த வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விஜய் மௌனம் காப்பது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், "அவருக்கு இதைப் பற்றி ஒன்றும் தெரியாது, அதனால் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்; நீங்கள்தான் அவரிடம் சென்று கேட்க வேண்டும்" என விமர்சித்தார். மேலும், சோனியா காந்தியின் புத்தக வெளியீட்டு விழா அழைப்பு தொடர்பான கேள்விக்கு, தனது உதவியாளர் மூலம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் தாம் வாழ்த்து அனுப்பியுள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார்.

04:36ஊட்டியில் உறைய வைக்கும் கடும் பனிப்பொழிவு: 5.9°C-ஆக சரிந்த வெப்பநிலை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு!
07:59தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, காவிரி நீர் விவகாரம் : தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
03:24அமைச்சர் பதவியை விட தளபதி ஸ்டாலின் குடும்பத்துடன் வந்து வாழ்த்துவதே மகிழ்ச்சி - KN.நேரு நெகிழ்ச்சி!
05:51திருச்சியில் திராவிடர் கழகத்திற்கு அரணாகத் திகழ்பவர் கே.என். நேரு - தமிழர் தலைவர் கி. வீரமணி பேச்சு
04:55முன்னாள் அமைச்சர் கே.என். நேரு இல்லத் திருமண விழா: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் நெகிழ்ச்சி !
04:44எந்த மிரட்டலுக்கும் பணியக்கூடியவர் கே.என். நேரு இல்லை - திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பேச்சு
08:19மேகதாது விவகாரத்தில் தமிழக உரிமையை முதல்வர் மீட்டு வர வேண்டும் ! - அண்ணாமலை வலியுறுத்தல்!
03:20திருச்செந்தூர் முருகன் கோவிலில் களைகட்டிய சூரசம்ஹார பெருவிழா: கடல் அலையெனத் திரண்ட பக்தர்கள் !
06:38திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் சூரசம்ஹார விழா !