TN New Govt: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? 500 யூனிட்டுக்கு மேல் இருந்தால் என்ன நிலை?

TN New Govt: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? 500 யூனிட்டுக்கு மேல் இருந்தால் என்ன நிலை?

Published : May 11, 2026, 02:04 PM IST

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக பதவியேற்ற விஜய், முதல் நாளே அதிரடி காட்டியிருக்கிறார். முந்தைய அரசின் நிதி கொள்கைகளிலிருந்து முற்றிலும் மாறுபட்டு, மக்கள் நலத்திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், தனது முதல் பெரிய அரசாணையில் முதல் கையெழுத்திட்டார். அதாவது தகுதியுள்ள வீட்டு உபயோக நுகர்வோருக்கு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

02:56எம்எல்ஏவாக பதவியேற்ற முதலமைச்சர் விஜய்.! கோட்டுடன் கோட்டைக்கு வந்த முதல்வர் ! | CM Vijay
02:46முதல்வரை பார்க்காத எதிர்க்கட்சி தலைவர்.! முகத்தை திருப்பிக்கொண்டு சென்ற உதயநிதி.!
03:43இந்த விஜய் தப்பு பண்ண மாட்டான்.. யாரையும் தப்பு பண்ணவும் விட மாட்டான் - முதல்வர் சி.ஜோசப் விஜய்
04:03நீ வாணா பாத்துக்கலாம்” தெறிக்கவிட்ட CM விஜய்! முதல்வராகப் பொறுப்பேற்ற விஜய் அதிரடி பேச்சு!
02:11தமிழக முதல்வராக விஜய் கையெழுத்திட்ட முதல் கோப்பு! | CM Vijay Signs His First File | TVK Vijay
02:08தவெகவுக்கு விசிக ஆதரவு.. மெஜாரிட்டி கிடைச்சாச்சு.. முதல்வராகும் விஜய்..திருமா போட்ட கண்டிஷன் இதுதான்
02:46TVK : இழுத்தடிக்கும் திருமா... தவெக MLA-களுக்கு பறந்த முக்கிய உத்தரவு - என்ன செய்யப்போகிறார் விஜய்?
02:32சென்னையில் மழை | வேளச்சேரி பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழை - நேரடி காட்சிகள்!
05:47தவெக வெளியிட்ட வீடியோ ஏ.ஐ. தொழில்நுட்பமாக இருக்கலாம்: டிடிவி தினகரன் பகீர்.