50 சதவீத மானியத்துடன் பெண்களுக்கு ஸ்கூட்டி..! "இந்த தேதியில்" உடனே புக் பண்ணுங்க..!

 
Published : Dec 11, 2017, 01:22 PM ISTUpdated : Sep 19, 2018, 01:35 AM IST
50 சதவீத மானியத்துடன் பெண்களுக்கு ஸ்கூட்டி..! "இந்த தேதியில்" உடனே புக் பண்ணுங்க..!

சுருக்கம்

tn cm announced the date foe boooking the two wheeler

50 சதவீதம் மானியத்துடன் படித்த இளம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்க தேதியை அறிவித்தார் முதல்வர் பழனிசாமி

தற்போது ஆர்.கே நகர் தேர்தல் வரும் 21  ஆம் தேதி நடைபெற  உள்ளதால்,அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்திற்கு ஓட்டு சேகரித்து வரும்முதல்வர் மற்றும் துணை முதல்வர் பல  வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர்.

அதிமுக சார்பாக வேட்பாளராக உள்ள மதுசூதனனுக்கு மக்கள்  மத்தியில் அதிக வரவேற்பு காணப்படுகிறது

இதனை தொடர்ந்து பிரசாரத்தின் போது ஜெயலலிதா பிறந்த நாள் முதல் 50 சதவீத மானிய விலையில் படித்த இளம் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கப்படும் என முதல்வர் தெரிவித்தார்

அதிமுக வெற்றி பெற்றால்,‘ஆர்.கே.நகர் தொகுதியில் வீடுகள் இல்லாத மக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித்தரப்படும் என்றும், படித்த இளம் பெண்களுக்கு மானிய விலையில் அம்மா ஸ்கூட்டி வழங்கப்படும் என்றும் வாக்குறுதி கொடுக்கப்பட்டு உள்ளது

ஜெயலலிதா பிறந்த நாள் பிப்ரவரி 24-ந் தேதி வருகிறது. அன்று முதல் ரூ.20 ஆயிரம் மானியத்துடன் ஸ்கூட்டி வழங்கப்படும்.இதற்கு படித்த இளம் பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் பெண்களுக்கு ஸ்கூட்டி வழங்கும் திட்டம் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி  அன்று தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது

PREV
click me!

Recommended Stories

சார் நீங்களும் டீச்சரும்.. செல்போனில் பலான வேலை பார்த்த போட்டோ என்கிட்ட இருக்கு! ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டிய மாணவர்கள்
இந்து என்பதில் திருமாவுக்கு என்ன பிரச்சனை..? ஸ்டாலின் ஆர்எஸ்எஸ்-காரராக இருக்க வேண்டும்..! ராம சீனிவாசன் அதிரடி..!