“விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்” - கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுரை!

“விமர்சனங்களுக்கு செவி சாய்க்க வேண்டாம்” - கட்சியினருக்கு திருமாவளவன் அறிவுரை!

Published : May 27, 2026, 07:03 PM IST

சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் திருமாவளவன் பல முக்கிய கருத்துகளை தெரிவித்துள்ளார். “அமைச்சரவையில் அதிகாரத்தை பகிர்ந்து கொண்டுள்ளோம். இன்னும் வாக்கு வங்கியை நிரூபிக்காத கட்சிக்கும் அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். மேலும், “பதவிக்காக நாம் ஓடமாட்டோம். அடிமட்ட தொண்டன் அமைச்சர் ஆனது வரலாற்றுச் சம்பவம். யார் எவ்வளவு விமர்சித்தாலும் அதற்கு செவி சாய்க்க வேண்டாம்” எனக் கட்சியினருக்கு அறிவுரை வழங்கினார். கூட்டணிக்குள் சமநிலை மற்றும் தொண்டர்களின் உழைப்புக்கு மதிப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதையே தனது பேச்சின் மூலம் திருமாவளவன் வலியுறுத்தினார்.

07:00தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள்: மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ ஜவாஹிருல்லா பரபரப்பு பேட்டி
03:13தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர்: சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் செய்தியாளர் சந்திப்பு
07:28வேலைவாய்ப்பின்மையை தீர்ப்பதற்கான திட்டம் எதுவும் பட்ஜெட்டில் இல்லை - பிரேமலதா விஜயகாந்த் !
06:12வீடு திரும்பிய உதயநிதி ஸ்டாலின் .... வீட்டிற்கு முன் குவிந்த மக்கள் ! உற்சாகத்தில் தொண்டர்கள்
05:50எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியே இல்லை! – உதயநிதி பேச்சைக் கேட்டு பொங்கி எழுந்த நிர்மல் குமார்!
04:20உதயநிதி ஸ்டாலினை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்... ஆர்ப்பாட்டத்தில் குதித்த திமுகவினர் !
03:16வீடு புகுந்து அதிரடி கைது ! உதயநிதி ஸ்டாலினின் சர்ச்சைப் பேச்சுக்கு காவல்துறை அதிரடி ! வைரல் வீடியோ
03:36Cauvery Issue : கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சிகளில் காவிரி பிரச்சனை தொடர்பாக நடந்த டாப் 10 சம்பவங்கள்!
03:19பன்னாட்டுத் தொழிற்பேட்டையில் முதலமைச்சர் விஜய்யின் அதிரடி களம் இறக்கம் – பிரம்மாண்ட முதலீடுகள்?
03:43திராவிட அரசியலால் தமிழ்நாட்டிற்கு என்ன பயன்? தீரன் சின்னமலை நினைவிடத்தில் வைத்து சீமான் கேள்வி!