3 கிலோமீட்டர் நிற்காமல் ஓடிய முதலமைச்சர் விஜய்..! இளைஞர்களுடன் சேர்ந்து தளபதி செய்த சம்பவம்.!

Published : Jun 26, 2026, 12:07 PM IST

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சார்பில் "Start Run, Stop Drugs" என்ற மாபெரும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் சென்னை மெரினா கடற்கரையில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடைபெற்றது. அண்ணா நினைவிடத்தில் இருந்து தொடங்கிய இந்த ஓட்டத்தை முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் கொடியசைத்து தொடங்கி வைத்ததோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சுமார் 6 கிலோமீட்டர் தூரம் ஓடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் இதேபோன்ற ஓட்டங்கள் நடத்தப்பட்டன.

04:58சென்னையில் 12,000 வலம்புரி சங்குகளால் உருவாக்கப்பட்ட 40 அடி விநாயகர் சிலை !
02:44திருச்சியில் இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த கனமழை: சுரங்கப்பாதையில் சிக்கிய அரசு பேருந்து!
02:42விநாயகர் சதுர்த்தி: திருச்சி தாயுமானசுவாமி திருக்கோயிலில் விமரிசையாக நடந்த சிறப்பு பூஜைகள்!
03:19சேகர் பாபு அவருக்கு எல்லாத்தையும் பண்றதுதான் அதிகாரிகளோட வேலையா? அமைச்சர் எஸ். ரமேஷ் கேள்வி
03:04அனைத்து திட்டங்களும் மக்களை நாடிச் செல்கிற நிலையிலே இருக்கிறது.! செங்கோட்டையன் பேட்டி
04:54ஆர்.கே. நகரில் விஜய் ரூபத்தில் விநாயகர் சிலைகள்: உற்சாகத்தில் த.வெ.க தொண்டர்கள்!
03:41கோயம்பேடு இல்லத்தில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு: சிறப்பு பூஜை செய்த மத்திய அமைச்சர் எல். முருகன்!
10:20முதலமைச்சர் விஜயைக் கண்டித்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டம் ! K.N. நேரு மற்றும் அமைச்சர்கள் ஆவேசம்
06:59மு.க.ஸ்டாலின் தியாகத்தை விமர்சிக்க விஜய்க்கு என்ன தகுதி இருக்கிறது?: ஆர்.எஸ். பாரதி ஆவேசம்
04:27மு.க.ஸ்டாலின் குறித்துப் பேச்சு: சட்டப்பேரவையில் எழுந்த சர்ச்சையைக் கண்டித்து திமுக அதிரடி போராட்டம்