TVK-வின் 100 நாள் சாதனை பூஜ்ஜியம்! விளம்பர அரசாக செயல்படும் தவெக! – தமிழிசை சரமாரி தாக்கு !

TVK-வின் 100 நாள் சாதனை பூஜ்ஜியம்! விளம்பர அரசாக செயல்படும் தவெக! – தமிழிசை சரமாரி தாக்கு !

Published : Aug 17, 2026, 10:02 PM IST

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவரும் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, விவசாயிகள் கடன் தள்ளுபடி, சாமராஜநகர் துப்பாக்கிச் சூடு சம்பவம் மற்றும் காவேரி நீர் பங்கீடு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்துப் பேசினார். குறிப்பாக, ஆட்சியில் 100 நாட்களை நிறைவு செய்துள்ள தமிழக வெற்றிக் கழக (TVK) அரசின் தோல்விகளையும், நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளையும் சுட்டிக்காட்டி தனது காரசாரமான விமர்சனங்களை முன்வைத்தார்.

02:46"முதலமைச்சர் பேச்சை நீக்க முடியாது!" - திமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் காட்டமான எச்சரிக்கை!
04:00பேரவையில் ஆவேசம்: பேரவையில் சபாநாயகர் சீற்றம்!
03:33"DON’T COME HERE… GET OUT!" சட்டப்பேரவையில் பொங்கிய சபாநாயகர் உச்சக்கட்ட பரபரப்பு!
04:07"ஆதாரம் எங்கே?" - பேரவையில் எ.வ.வேலு சீற்றம்! அவை மரபை மீறும் எதிர்க்கட்சிகள்!
09:49திசைதிருப்பும் அரசியல் செய்வதை நிறுத்துங்கள் – சட்டமன்றத்தில் முதலமைச்சர் உரைக்குக் காரசார எதிர்ப்பு
10:15குறு, சிறு நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உடனே நடவடிக்கை தேவை! – வானதி சீனிவாசன் வலியுறுத்தல் !
03:03ஆந்திரா, தெலுங்கானாவில் கனமழை வீசும் புயல் காற்று: 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை !
04:33தவறு செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை" – சட்டமன்ற விவாதத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேச்சு
04:00பதில் சொல்ல முடியாமல் திசை திருப்பும் விஜய் ! – உதயநிதி ஸ்டாலின் அதிரடி பேட்டி
05:20திமுக முக்கியப் புள்ளி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! என கே.என். நேரு கடும் தாக்கு !