பெண்களும், இளைஞர்களும் புரட்சி செய்துள்ளனர்.!தமிழகத்தில் விசில் புரட்சி..!

பெண்களும், இளைஞர்களும் புரட்சி செய்துள்ளனர்.!தமிழகத்தில் விசில் புரட்சி..!

Published : May 04, 2026, 06:10 PM IST

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் மாற்றத்தை "விசில் புரட்சி" ஏற்படுத்தியுள்ளது என ஆதர்வ அர்ஜுனா தெரிவித்துள்ளார்.தமிழகத்தை ஆட்டிப்படைத்த அவதூறு அரசியலும், பொய்யான பிரச்சாரங்களும் இன்று மக்களின் விழிப்புணர்வால் முற்றிலும் காணாமல் போயுள்ளன எனவும் அவர் குறப்பிட்டார். குறிப்பாக, தமிழகத்தின் பெண்களும் இளைஞர்களும் கைகோர்த்து நடத்திய இந்தப் புரட்சி, ஜனநாயகத்தின் உண்மையான வலிமையை உலகிற்குப் பறைசாற்றியுள்ளது என்று்ம பெண்களும் பெண்களும் இணைந்து வீதிக்கு வந்து தங்களின் உரிமைகளுக்காகப் போராடியது, ஒரு புதிய சமூக மாற்றத்திற்கான விதையாக அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!
05:55சூலூர் அருகே 10 வயது பள்ளி மாணவி சடலமாகக் மீட்பு ! முதல்வர் பதில் வேண்டும் ...ஆவேசத்தில் மக்கள் !
02:39'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய் கூட வாங்கினாலும்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!
02:17Chennai Power Cut : மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
02:01DMK NDA | பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!