வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !

வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !

Published : Oct 08, 2026, 01:02 AM IST

மயிலாடுதுறையில் தர்மபுர ஆதீனத்தின் நிர்வாகத்தில் இயங்கி வரும் ஸ்ரீ வதானேஸ்வரர் திருக்கோவிலுக்கு, சுமார் 45 கிலோ எடையில், ₹1 கோடி மதிப்பிலான புதிய வெள்ளி ரிஷப வாகனம் அன்பர்கள் மற்றும் சிவஸ்ரீ பாலச்சந்திர சிவாச்சாரியார் உபயமாக செய்யப்பட்டது. வரவிருக்கும் ஐப்பசி மாத துலா உற்சவத்தை முன்னிட்டு, தர்மபுர ஆதீனத்தின் 27-வது குருமகா சந்நிதானம் அவர்கள் இந்த புதிய வெள்ளி ரிஷப வாகனத்தின் வெள்ளோட்டத்தை கொடியசைத்து முறைப்படி தொடங்கி வைத்தார். வரும் துலா உற்சவத்தில் ஞானாம்பிகை சமேத வதானேஸ்வரர் சுவாமி இந்த புதிய வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளார்.

04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!
01:46மதுராந்தகம் / தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு தீவிரம் !