Tamilnadu Rain: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்

Tamilnadu Rain: சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு வானிலை மையம் கொடுத்த வார்னிங்

Published : May 01, 2026, 12:03 PM IST

குமரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கோடை மழை பெய்து குளிர்ச்சியான சூழலை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.

02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!
05:55சூலூர் அருகே 10 வயது பள்ளி மாணவி சடலமாகக் மீட்பு ! முதல்வர் பதில் வேண்டும் ...ஆவேசத்தில் மக்கள் !
02:39'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய் கூட வாங்கினாலும்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!
02:17Chennai Power Cut : மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
02:01DMK NDA | பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!