மற்றவர்களை திட்டி ஓட்டு வாங்க வேண்டும் என்ற அவசியம் எங்கள் கூட்டணிக்கு இல்லை ! பிரேமலதா அதிரடி

மற்றவர்களை திட்டி ஓட்டு வாங்க வேண்டும் என்ற அவசியம் எங்கள் கூட்டணிக்கு இல்லை ! பிரேமலதா அதிரடி

Published : Apr 10, 2026, 01:03 PM IST

எத்தனை முனை போட்டி இருந்தாலும் எங்கள் மதசார்பற்ற கூட்டணி 200 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி பெறும் . எனவே உங்கள் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் உங்கள் ஜனநாயக கடமையை ஆற்றுங்கள் . மேலும் மற்ற காட்சிகளை நான் திட்ட வேண்டுமா ? திட்டுவதற்கு ஒரு நிமிடம் ஆகாது ...ஒரு நிமிடம் வேலை அது ...ஆனால் மற்றவர்களை திட்டி ஓட்டு வாங்க வேண்டும் என்ற அவசியம் எங்கள் கூட்டணிக்கு இல்லை, எங்களுக்கும் இல்லை என பிரேமலதா விஜயகாந்த் அதிரடி பேச்சு .

02:04அம்மா உணவகத்தில் நேரடி ஆய்வு.. நேரில் சென்று ஆய்வு செய்த TVK MLA விஜய் தாமு!
03:27பழைய அரசு மருத்துவமனை இனி ஆரம்ப சுகாதார நிலையம்! அமைச்சர் டி.கே. பிரபு அதிரடி
02:38தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின்தடை மற்றும் மின்சார வாரியத்தின் அதிரடி நடவடிக்கைகள்
03:16கோவை சிறுமி சம்பவம் ! நடந்தது என்ன? மனித மிருகங்கள் சிக்கியது எப்படி? பதற வைக்கும் தகவல்!
02:06அதிகாலையில் பேரதிர்ச்சி! 10 நாட்களில் 3வது முறையாக! பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு !
04:59திருச்சி அரசு மருத்துவமனையில் நர்சிங் மாணவி உயிரிழப்பு - மாணவர்கள் மற்றும் உறவினர்கள் போராட்டம்!
05:55சூலூர் அருகே 10 வயது பள்ளி மாணவி சடலமாகக் மீட்பு ! முதல்வர் பதில் வேண்டும் ...ஆவேசத்தில் மக்கள் !
02:39'குடி'மகன்களுக்கு குட் நியூஸ்! ஒரு ரூபாய் கூட வாங்கினாலும்..! டாஸ்மாக் ஊழியர்களுக்கு அதிரடி உத்தரவு!
02:17Chennai Power Cut : மே 24ம் தேதி.. ஞாயிற்றுக்கிழமை அதுவுமா சென்னையில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை!
02:01DMK NDA | பாஜகவுக்கு ஓகே.. 22 எம்பிக்களுடன் காத்திருக்கும் திமுக.. தமிழக அரசியலில் திடீர் ட்விஸ்ட்.!