வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்த போலீஸ்காரர் உடல் கருகி சாவு... நடந்தது என்ன?

 
Published : Aug 02, 2018, 01:03 PM ISTUpdated : Sep 19, 2018, 02:47 AM IST
வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்த போலீஸ்காரர் உடல் கருகி சாவு... நடந்தது என்ன?

சுருக்கம்

police dead while cleaning the house burned

சிவகங்கை 

சிவகங்கையில் வீட்டைச் சுத்தம் செய்துகொண்டிருந்த போலீஸ்காரர் மின்சாரம் பாய்ந்ததில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். 

இதுகுறித்து வழக்குப்பதிந்த மானாமதுரை காவலாளர்கள் ஜீவாவின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், இதுகுறித்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி
20 மாவட்டங்களில் 60 அரசு பள்ளிகளில்! பள்ளிக்கல்வித்துறையில் மாஸ் காட்டிய முதல்வர் ஸ்டாலின்!