பெட்ரோல் டீசல் விலை உயர்வு..!

 
Published : Jan 18, 2018, 08:09 AM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
பெட்ரோல் டீசல் விலை உயர்வு..!

சுருக்கம்

petrol and diesel cost incresed today

வாரத்தின் 4  ஆவது வர்த்தக தினமான இன்று, பெட்ரோல் மற்றும் டீசல் விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை  மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. அதன் படி  இன்று காலை 6 மணி முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலை:

பெட்ரோல் விலை:

விலை 18 காசுகள் உயர்ந்து -  லிட்டருக்கு ரூ.74.20 ஆகவும்,

டீசல் விலை

21 காசுகள் அதிகரித்து - லிட்டருக்கு ரூ.65.63 ஆகவும் உள்ளது.

PREV
click me!

Recommended Stories

சுழன்று அடிக்கப்போகும் சூறாவளிக்காற்று.! மீனவர்களுக்கு எச்சரிக்கை.! மழை எப்போது? வானிலை மையம் முக்கிய அப்டேட்
விஜய் கண் எதிரே திமுக அரசை பாராட்டிய ஆற்காடு நவாப்! அப்படியே ஷாக்கான தளபதி! என்ன நடந்தது?