தங்க நிறத்திற்கு மாறிய திருவண்ணாமலை நந்தி சிலை..! பக்தர்கள் ஆச்சர்யம்...!

By thenmozhi gFirst Published Sep 20, 2018, 12:23 PM IST
Highlights

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலில் உள்ள நந்தி சிலை வருடம் தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்க நிறமாக மாறி ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கோயிலில் உள்ள நந்தி சிலை வருடம் தோறும் ஒரு குறிப்பிட்ட நாளில் தங்க நிறமாக மாறி ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம் பகுதியில் உள்ள கோவில் தான் ரிஷபேஸ்வரர் கோயில். இந்த கோவிலில் 200 ஆண்டுகளுக்கு முன்னதாக கட்டப்பட்டது. இந்த கோவிலில் உள்ள நந்தி சிலை வருடா தோறும் பங்குனி மாதம் மூன்றாம் நாள் மட்டும் தங்க நிறமாக காட்சி அளிப்பது வழக்கமாக உள்ளது 

நந்தியின் இந்த அற்புத காட்சியை காண்பதற்காக, பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் ங்கு வருகின்றனர். அதே போன்று திருவண்ணமலையில் சிவன் கோவில் உள்ளத்தால், இங்கு வரும் பக்தர்கள் நந்தி சிலையை பார்க்க ஆவலாக வருகின்றனர்.  

click me!