பருவமழை முன்னெச்சரிக்கை: மதுரையில் அமைச்சர் N. ஆனந்த் திடீர் கள ஆய்வு!

பருவமழை முன்னெச்சரிக்கை: மதுரையில் அமைச்சர் N. ஆனந்த் திடீர் கள ஆய்வு!

Published : Oct 23, 2026, 11:02 PM IST

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளைத் தமிழ்நாடு அமைச்சர் N. ஆனந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார். ஆய்வின் போது, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரைகள் மற்றும் கழிவுகளை அகற்றித் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் உடனடியாக வெளியேறும் வகையில் அனைத்து முன்னேற்பாடுகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

05:28பருவமழை முன்னெச்சரிக்கை: மதுரையில் அமைச்சர் N. ஆனந்த் திடீர் கள ஆய்வு!
01:44SIR முறை இல்லையெனில் 160 சீட்டுகளுக்கு மேல் வெற்றி பெற்றிருப்போம் - சி.டி.ஆர். நிர்மல் குமார் பேச்சு
03:14கடன் வசூல் நெருக்கடி மற்றும் ஜப்தி நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு : விவசாயிகள் வைத்த கோரிக்கை!
03:57மழைநீர் வடிகால் பணிகளில் திடீர் ஆய்வு: களம் இறங்கிய சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் !
03:21சென்னையில் தொடர் மழை: தி.நகரில் தீவிரமாகும் நிவாரணப் பணிகள் – அமைச்சர் என்.ஆனந்த் நேரில் ஆய்வு!
03:09சென்னை காவலர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய தமிழக முதலமைச்சர் விஜய் !
02:55ஆந்திரா, தெலங்கானாவிற்கு கனமழை எச்சரிக்கை: வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் கனமழை வாய்ப்பு!
03:46தூத்துக்குடி V.O.C. துறைமுகத்திற்கு வருகை தந்தது 'MV Nawtabhum' பிரமாண்ட சரக்குக் கப்பல்!
03:37திருவாரூர் : பல்வேறு பகுதிகளில் கொட்டித் தீர்த்த கனமழை!