மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!

Published : Oct 08, 2026, 01:02 AM IST

தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மின்சார தேவை மற்றும் தட்டுப்பாடு அதிகரித்துள்ள நிலையில், அதை உடனடியாக சமாளிப்பதற்காக வெளிச்சந்தையில் இருந்து அவசர முறையில் (Short-term) மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார், மின் தேவையை பூர்த்தி செய்யவும் மின் விநியோகத்தை சீரமைக்கவும் அரசு மேற்கொண்டு வரும் குறுகிய கால மின் கொள்முதல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக விளக்கமளித்தார்.

04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!
01:46மதுராந்தகம் / தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: வாக்களிப்பு மையங்களில் வாக்குப்பதிவு தீவிரம் !