கொடைக்கானல் நிலச்சரிவு : அடுக்கம் பாதையைச் சீரமைக்கும் பணிகள் தீவிரம் – ட்ரோன் காட்சிகள் வெளியீடு!

கொடைக்கானல் நிலச்சரிவு : அடுக்கம் பாதையைச் சீரமைக்கும் பணிகள் தீவிரம் – ட்ரோன் காட்சிகள் வெளியீடு!

Published : Oct 26, 2026, 10:02 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பெய்த கனமழை காரணமாக அடுக்கம் - கொடைக்கானல் சாலையில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுப் பாறைகளும் மண்ணும் சரிந்து விழுந்தன. இதனால் அப்பாதையில் போக்குவரத்து முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இயந்திரங்களின் உதவியுடன் பாறைகளையும் மண் சரிவுகளையும் அகற்றித் தற்காலிகச் சீரமைப்புப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகின்றனர். சாலையில் தற்காலிகச் சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதைக் காட்டும் வான்வழி ட்ரோன் (Drone) காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

05:42அகிலனின் மரணத்திற்கு நீதி வேண்டும் : நடைபெற்ற போராட்டத்தில் சிபிஐ(எம்) தலைவர் பி.சண்முகம் பேச்சு
05:15கொடைக்கானல் நிலச்சரிவு : அடுக்கம் பாதையைச் சீரமைக்கும் பணிகள் தீவிரம் – ட்ரோன் காட்சிகள் வெளியீடு!
05:57மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி பேட்டி
06:43மழைநீர் தேங்குவதைத் தடுக்க நடவடிக்கை": காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த துரைமுருகன்!
03:53கொடைக்கானலில் கொட்டித் தீர்த்த மழை: தொப்பிக் கானல் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ளம் !
04:3042 வருட காத்திருப்புக்குப் பின் தலித் மக்கள் பகுதிக்குள் நுழைந்த கோயில் தேர் !
03:58நீலகிரியில் வெளுத்து வாங்கிய கனமழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரால் வாகன ஓட்டிகள் சிரமம்!
03:47வாக்களிக்காதவர் மட்டுமல்ல, வாக்களித்தவர்களும் புலம்பும் நிலை ! மு.க. ஸ்டாலின் கடும் விமர்சனம்!
03:17சென்னை திருவான்மியூரில் முன்னாள் அமைச்சர் குடும்பத் திருமண விழா - மு.க. ஸ்டாலின் பங்கேற்பு!