சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!

சட்டம் - ஒழுங்கு சீர்கேடு மற்றும் பெண்கள் பாதுகாப்பு குறித்து திமுக எம்பி கனிமொழி ஆவேசம்!

Published : Oct 23, 2026, 11:04 PM IST

தூத்துக்குடியில் கல்விக்கடன் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச் சந்தித்த திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாநிலத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சனைகள் குறித்துத் தனது கவலையைத் தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் கொடூரக் குற்றங்கள், கொலைச் சம்பவங்கள் மற்றும் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளைச் சுட்டிக்காட்டிய அவர், பெண்களுக்கு வீடுகளிலோ அல்லது பொதுவெளிகளிலோ உரிய பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகக் குற்றம்சாட்டினார். இத்தகைய குற்றங்களைத் தடுக்க அரசு உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

03:41குற்றவாளியைப் பாதுகாப்பதா மாற்றம்? - தவெக அரசைக் கண்டித்து பெண்கள் மாதர் சங்கத்தினர் போராட்டம் !
03:26திருச்சி முக்கொம்பு மேலணையில் அமைச்சர் ஆனந்த் திடீர் ஆய்வு: ரூ.142 கோடி புனரமைப்புப் பணிகள் தீவிரம்!
03:05சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு: ஆளும் அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!
03:38நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் முதலமைச்சர் இருக்கிறார்! - ஜெயக்குமார் அதிரடி பேட்டி
05:22மேகதாது விவகாரம் : கர்நாடகாவின் கனவு பலிக்காது - துரைமுருகன் அதிரடி பேட்டி!
03:33கோவை மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியல் 2027 வெளியீடு: மாவட்ட ஆட்சியர் பவன்குமார் வெளியிட்டார்!
03:35பக்தி இசை நிகழ்ச்சி நடத்தும் பெரும் பாக்கியம் கிடைத்ததாக இளம் பாடகி தியா நெகிழ்ச்சி!
04:46தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிய அரசு : சேலத்தில் இ.பி.எஸ் தவெக அதிரடி பேச்சு !
04:01கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடர்ந்த பனிமூட்டம்: வாகன ஓட்டிகள் சிரமம் !
03:40தமிழகத்தில் சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு! - பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன் அதிரடி பேட்டி