அவசர அவசரமாக , கடலூரில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்....!!!

Asianet News Tamil  
Published : Dec 01, 2016, 03:25 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
அவசர அவசரமாக , கடலூரில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்....!!!

சுருக்கம்

அவசர அவசரமாக , கடலூரில் 7 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்....!!!

நாடா  புயல்  காரணமாக ,  கடலூர் துறைமுகத்தில் தற்போது,  7  ஆம்  எண்     புயல் எச்சரிக்கை  கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது.

அதாவது,  நாளை  அதிகாலை   வேதாரண்யம்  - கடலூர்  இடையே  , நாடா  புயல்  கரையை  கடக்கும்  என  எதிர்பார்க்கப்படுவதால் ,  முன்னெச்சரிக்கை  நடவடிக்கையாக தற்போது  7  ஆம்  எண்  புயல்  எச்சரிக்கை  கூண்டு  ஏற்றப்பட்டுள்ளது

மேலும்,  இதனால்,  கடலூரில்  சேதம் ஏற்பட வாய்ப்பு  இருப்பதாக  அஞ்சப்படுகிறது.....இதனையொட்டி  பேரிடர்  மீட்பு   குழுவினர்  , கடலூருக்கு  விரைந்து உள்ளனர்......

மேலும், நாகை, காரைக்காலில் 5ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது  என்பது  குறிப்பிடத்தக்கது....... .

 

PREV
click me!

Recommended Stories

Rahul Gandhi and Vijay: தமிழகத்தின் 'GOAT' கூட்டணி: ராகுல் - விஜய் கைகோர்ப்பில் உருவான அரசியல் அதிரடி!
TN New Govt: 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்தா? 500 யூனிட்டுக்கு மேல் இருந்தால் என்ன நிலை? தமிழக அரசு விளக்கம்!