84 ஆண்டு பொதுவாழ்க்கையில் கண்டிராத அரிய வாய்ப்பு : கோவையில் கி.வீரமணி செய்தியாளர்கள் சந்திப்பு

84 ஆண்டு பொதுவாழ்க்கையில் கண்டிராத அரிய வாய்ப்பு : கோவையில் கி.வீரமணி செய்தியாளர்கள் சந்திப்பு

Published : Nov 04, 2026, 04:02 PM IST

கோவையில் அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் அறிவுலகத்தைப் பார்வையிட்ட பின் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "இது வெறும் நூலகம் மட்டுமல்ல; நூலகமும் அறிவியலும் இணைந்த பேரறிவுலகம். மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமல், தந்தை பெரியார் கண்ட 'இனிவரும் உலகம்' எப்படி இருக்கும் என்பதை நமது திராவிட நாயகன் மிக அருமையாகச் செய்திருக்கிறார். எனது 84 ஆண்டு கால பொதுவாழ்க்கையில் இத்தகைய அரிய சாதனையை நான் கண்டதில்லை" எனப் பாராட்டினார்.

01:5984 ஆண்டு பொதுவாழ்க்கையில் கண்டிராத அரிய வாய்ப்பு : கோவையில் கி.வீரமணி செய்தியாளர்கள் சந்திப்பு
03:13இளைஞர்கள் திராவிட லட்சியங்களை அறிந்துகொள்ள வேண்டும் ! மு.க. ஸ்டாலின் பேச்சு
06:06அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பு: முக்கிய அறிவிப்புகள் மற்றும் விளக்கங்கள்
06:23மதுரையில் வண்டியூர் தீர்த்தக்காடு மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் அமைச்சர் வன்னி அரசு!
05:00சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
06:11'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
04:03முரசு புயல் எச்சரிக்கை: சென்னை மாநகராட்சியின் ICCC மையம் மூலம் தீவிர கண்காணிப்பு!
04:40திருச்சியில் ஆரோக்கிய உணவு வீதி தொடக்கம் ! ஸ்மார்ட் கார்டு வசதியுடன் தள்ளுவண்டி கடைகள் திறப்பு!
03:16தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்... மதுரையில் வீதிகளை ஆக்கிரமித்த ஷாப்பிங் பிரியர்கள்!